வகுப்பறையில் கல்விகற்ற மாணவிக்கு நடந்த விபரிதம் !


குரங்கு கடித்ததில் மாணவி காயம்

குரங்கு கடித்ததில் அம்பாறை - உஹன பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் காயமடைந்துள்ளார்.

8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்த மாணவி அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வகுப்பறையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்த போது , அங்கு திடீரென நுழைந்த குரங்கு இவ்வாறு மாணவியை கடித்து காயப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.