முன்னதாக அதனையொட்டிய பாரம்பரிய கலாசாரரீதியிலான காவடி பறவைக்காவடி கரகாட்டம் கும்மி சகிதம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பிள்ளையார் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானின் தேர்கள் வீதிவலம் வருவதைக்காணலாம் .
(படங்கள் :காரைதீவு நிருபர் சகா)
(படங்கள் :காரைதீவு நிருபர் சகா)






















