ஓந்தாச்சிமடம் அரசடி பிள்ளையார் ஆலயம். எருவில் நாகதம்பிரான் ஆலயம். களுவாஞ்சிக்குடி கற்பகப் பிள்ளையார் ஆலயம். பட்டிருப்புச் சந்தி பிள்ளையார் ஆலயம். பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம். கோயில்போரதீவு ஆலையடி நாகதம்பிரான் ஆலயம். புன்னக்குளம் நரசிங்கர் ஆலயம்.
தும்பங்கெணி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம். திக்கோடை ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலயம். 40ம் கிராமம் உத்தவாடிப் பிள்ளையார் ஆலயம் அகியவற்றை தரிசித்தவாறு வாழைக்காலை பிள்ளையார் ஆலயத்தில் இரவு தங்கி 27ந் திகதி தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தைவந்தடையும்.
இப் பாதயாத்திரையில் இணைந்த கொள்வோர் ஆண்களாயின் காவி நிற வேட்டியுடனும் பெண்களாயின் மங்சள் நிற சேலை அணிந்தே கலந்து கொள்ள முடியும்.
இப் பாதயாத்திரையில் இணைந்த கொள்வோர் ஆண்களாயின் காவி நிற வேட்டியுடனும் பெண்களாயின் மங்சள் நிற சேலை அணிந்தே கலந்து கொள்ள முடியும்.













