பட்டிருப்பு ம.ம.வி மாணவர்கள் தேசியமட்டத்தில் மூன்றாமிடம்

கொழும்பில் இடம் பெற்ற அகில இலங்கை தமிழ் மொழித் தின தேசியமட்டப் போட்டியில் வில்லுப்பாட்டில் பங்கு பற்றி திறமை அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புவலய பட்டிருப்பு ம.ம.வி மாணவர்கள் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர். 

பங்குபற்றிய மாணவர்களையும்; பயிற்றுவித்த ஆசிரியரையும் பட்டிருப்புவலய தமிழ்மொழிக்கான ஆசிரிய ஆலோசகர் திருமதி வனிதா சுரேஸ் வாழ்த்தியுள்ளார். வெற்றிபெற்ற மாணவர்களைப்படத்தில் காணலாம்.

(படம் காரைதீவு நிருபர் சகா)