இலங்கை சுங்க பிரிவு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த போதை பொருள் பழ வகைகளின் சுவையை போன்று தாயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த உணவு வகைகளை உண்ட மாணவர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.













