சந்திரிக்காவுக்கு எதிராக காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாடு


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக புத்த தகவல் மையம் காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்தது.

முன்னாள் ஜனாதிபதி தலைவராக இருக்கும் நல்லிணக்க அலுவலகத்தினால் பௌத்த மதத்தினை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நாடகம் தொடர்பில் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.