உறவினர்களுடன் சுற்றுலா சென்றிருந்த இவர்கள் வவுனியா பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிரிந்த கடற்கரையில் நீராட சென்றிருந்து காணாமல் போயிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் நேற்று மாலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குடும்ப உறவினர்களுடன் நேற்று மாலை கடலில் நீராட சென்ற வேளையே அவர்கள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.













