(செ .துஜியந்தன்)
அகில இலங்கை தமிழ் மொழித்தின தேசியப் போட்டியில் பாவோதல் பிரிவு -04 இல் பங்குபற்றிய கார்மேல் பற்றிமா தேசியபாடசாலை மாணவி சிறிதரன் சியாமசங்கவி தேசியரீதியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தினை தனதாக்கி கொண்டதுடன் பாடசாலைக்கும் கல்முனை கல்வி வலயத்திற்கும் பெருமைதேடிக் கொடுத்துள்ளார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4














