வாழைச்சேனை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரமோற்சவ பெருவிழா

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய ஆடிப்பூர பிரமோற்சவ பெருவிழா (04.08.2018) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.தொடாந்து 9 நாட்கள் நடைபெறும் விழா எதிர்வரும் 13.8.2018 திங்கள் கிழமை அதிகாலை தீ மிதிப்புடன் தீர்த்தோற்சம் முடிவுறவுள்ளது.

மகோற்சவ பிரதம குரு சிவாகம கிரியா ரெத்தினம் பிரம்மஸ்ரீ நா.ஹரிந்திர குருக்கள் தலைமையில் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறும்.