புதுநகர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ச.சபாரத்தினம் குருக்கள் சங்காபிசேக கிரியைகளை மேற்கொண்டலுடன், சங்காபிசேகத்தினை நடத்தினார்.
சங்காபிசேக நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் ஏ.தனஞ்சயன், நிருவாக உத்தியோகத்தர் ரோகினி விக்னேஸ்வரன் மற்றும் உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டனர்.























