09 தினங்கள் உற்சவம் நடைபெற்று 10ஆம் நாள் காலை 13.9.2019 வியாழக்கிழமையன்று தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.பிரமோற்சவ பிரதமகுரு கிரியாக்ரமஜோதி பிரம்ம ஸ்ரீ இலஷ்மிகாந்த ஜெகதீசக் குருக்கள் தலைமையில் உற்சவ நிகழ்வுகள் யாவும் நடைபெறும்.
வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய கொடியேற்றம்