இது தொடர்பிலான விசேட நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிகழ்வில் விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இத்தகைய கருத்தரங்கு தமிழ்மொழியில் நடத்தப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்று விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.













