புல்மோட்டையில் இருந்து உந்துருளியில் வந்த இருவர் குறித்து காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடையவர்கள் என புல்மோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.













