(வரதன் , க. விஜயரெத்தினம்)
பிராந்திய கைத்தொழில் சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் நடைபெற்ற மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான சிறுதொழில் முயற்சியாளர் மன்றம் அமைப்பது தொடர்பான கூட்டத்தில் கலுந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர்,
கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தம் காரணமாக ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார். எமது அமைச்சின் மூலமாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை முன்நிலைப்படுத்தும்வகையில் கைத்தொழிலா ளர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டையும், அவர்களுக்கு உதவிகளை வழங்கி பிரச்சினைகளைத் நடவடிக்கைகளில் ஈபட்டுள்ளளோம். சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் எமது அமைச்சினால் மேற்கொள்ளப் படுகிறன்றன.கைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்ளர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வெறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம் அவற்றின் மூலம் நாட்டின் கைத்தொழில் துறையின் வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படுவதற்கு அனைத்து முயற்சியாளர்களும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரண கேட்டுக் கொண்டார்.
இன்றைய கூட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகாரங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், கிழக்கு மாகாண பணிப்பாளர் சுனித்ரா எம்.கோரல ஆராச்சி, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எம்.ஜீ.பந்துல, அம்பாறை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எச்.எம்.ஜோதிபால, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் என்.விமல்ராஜ், திணைக்களத் தலைவர்கள், உள்ளிட்டோரும் மாவட்ட கைத்தொழில், சிறுதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இவ் நிகழ்வில் சிறுதொழில் முயற்சியாளர்கள் முக்கிய பிரச்னைகளைஅறிந்து கொண்ட பிரதியமைச்சர் அவற்றுக்கான தீர்வுகளை துரிதமான கிடைக்க வழிவகுப்பதாகவும் இங்கு தெரிவித்தார்.