சிறுமி துஷ்பிரயோகம் ஒருவர் கைது !

திருகோணமலை, சேருநுவர பகுதியில் 11 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரை நேற்று(06) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் சேருநுவர,கல்லாறு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரெனவும், இவரை, மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்