பாறுக் ஷிஹான்
யாழ் பல்கலைகழகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளான இன்று(26) பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நேற்று(25) இரவு குறித்த சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
பிரபாகரனின் பல்வேறு கருத்துக்களை தாங்கிய சுவரொட்டிகள் மற்றும் அவரது புகைப்படம் உள்ளட்டவை அதில் உள்ளடங்குகின்றன.
+94771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்


















.jpg)

.jpg)


