லண்டன் வாழ் தமிழ் உறவுகளின் Christmas Blast Night


(நித்தி UK )
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு  லண்டன் வாழ் தமிழ் உறவுகளின் Christmas Blast Night நிகழ்வு நாளை லண்டனில் இடம்பெறவுள்ளது

வியத்திட வைக்கும் நவீன மின் தோரண மேடையமைப்பு  அலங்காரம் சிறியோர் ,பெரியோர்களுக்கான விளையாட்டுக்களும் கண்கவர் நடனங்களும் இசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது .