மெதடிஸ்த தேவாலயத்தில் கறோள் கீத நிகழ்வுகள்



ரவிப்ரியா

கல்லாறு மெதடிஸ்த கிறிஸ்தவ தேவாலயத்தில் போதகர் ஜே.ஜே.ஞானரூபன் தலைமையில்இடம்பெற்ற கறோள்கீத நிகழ்வுகளையும் ஆலயத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த நத்தார்மரத்தையும் படங்களில் காணலாம். .