2018 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவி டிவ்யாணி சுதாகரன் கலைப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட இந்த மாணவியை பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்
முக்கிய செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
+94771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்