ஆரையம்பதி செல்வாநகர் சிவா வித்தியாலயத்திற்கு பாேட்டாே பிரதி இயந்திரம் வழங்கிவைப்பு



பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நாேக்குடன் மண்முனைப் பற்று வள்ளியம்மை யாேகா கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக மட்/செல்வாநகர் சிவா வித்தியாலயத்திற்கு  பாேட்டாே பிரதி இயந்திரம் ஒன்றினை லண்டனில் வசித்து வரும் திருமதி. ராேல்ட் தனலெட்சுமி அவர்கள் தனது கணவருடன் இணைந்து பெற்றுக் காெ டுத்துள்ளார்.

இதனை மண்முனைப் பற்றுக் காேட்டக் கல்விப் பணிப்பாளரும், ஒன்றியத்தின் இணைப்பாளருமான திரு. க.நல்லதம்பி வித்தியாலய அதிபர் திருமதி. சு.பத்மநாதனிடம் கையளித்தார். இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து காெண்டு சிறப்பித்தனர். ஏழைச்சிறார்களின் கல்விக்கு பெரிதும் உதவும் என கல்விச் சமுகம் பெரிதும் பாராட்டியது.