திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பொத்துவில் இன்ஸ்பெக்டர் ஏற்றம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று நடாத்தியுள்ளனர்.
மாணவர்களின் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்தி மாணவர்கள் வேறு பாடசாலைகளில் சேர்க்கப்படுவதை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர் .
பெற்றோர்கள் கூறுகையில்
எங்களது பிரிவிற்குட்பட்ட மாணவர்களை எங்களது பாடசாலையில் சேர்ப்பதற்கு வலய கல்வி அலுவலகம் தீர்வு வழங்க வேண்டும்
வலயத்தில் மூன்று தடவை முறைப்பாடுகள் செய்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என சொல்லியும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை .
நாங்கள் கையளித்த மனுவிற்கு திருக்கோவில் வலயம் இதுவரையில் தீர்வு வழங்கவில்லை
1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டிடம் எதுவும் வழங்கப்படவில்லை .
தமது கோரிக்கைகள் தீர்க்கப்படாதா பட்சத்தில் ஆர்ப்பாட்டம் தொடரும் எனவும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர் .