கோணேஸ்வரா இந்துக்கல்லூரி ஆரம்பபிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டு போட்டி

(அருணன் )
திருகோணமலை  கோணேஸ்வரா இந்துக்கல்லூரி (ஆரம்பபிரிவு) மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வு நேற்று  இந்துக்கல்லூரி மைதானத்தில்  இடம்பெற்றது .

 இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலயக்கல்விப் பணிப்பாளர்  திருமதி ஜெசிந்தா அருளாணந்தம் சிறப்பு விருந்தினராக இந்துக்கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியையான திருமதி சி.கிருபாகரன் கெளரவ விருந்தினராக
திருகோணமலை பொது வைத்தியசாலையின் சிரேஸ்ட வைத்திய கலநிதி வைத்தியர் எஸ்.ரகுராம்  கலந்து கொண்டனர் .