கிழக்குப் பல்கலை கல்வி முதுமானி பட்டபின்படிப்பு விண்ணப்பதாரிகளுக்கான தேர்வுப் பரீட்சை
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி முதுமானி (M.Ed) −2019-2020 பட்ட மேற்படிப்பிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகள் அனைவருக்குமான
கல்வி முதுமானி தேர்வு பரீட்சையானது 30.03.2019 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறவுள்ளதால் விண்ணப்பதாரிகள் சகலரும் காலை 9.00 மணிக்கு கலைகலாசார பீடத்திற்கு சமுகமளிக்கவும்.
தகவல்
திரு.மு.ரவி
பீடாதிபதி
கலைகலாசார பீடம்













