மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தரப் தேசிய பாடசாலையில் 22 மாணவர்களுக்கு - 9A

வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றின்படி  மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தரப் தேசிய பாடசாலையில்

22 மாணவர்கள் - 9A
10 மாணவர்கள் - 8A,B
1 மாணவர் - 8A , C
6 மாணவர்கள் - 7A

சித்திகளைப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர்  உயர்தரப் தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி.கரணியா சுபாகரன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்