புதிதாக அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (29) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர்.
அவர்களின் பெயர் விவரங்கள் வருமாறு.
ரஞ்சித் மத்தும பண்டார – பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சராகவும்
P. ஹரிசன் – விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சராகவும்
வசந்த சேனாநாயக்க – வௌிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.













