கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட 2017/2018 புதிய கற்கையாண்டு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 10-06-2019 திங்கட்கிழமை ஆரம்பமாக இருப்பதாக கலை கலாசார பீட பீடாதிபதி மு.ரவி அவர்கள் தெரிவித்தார்.
திங்களன்று கற்கைகள் ஆரம்பமாக இருப்பதனால் விடுதியில் அனுமதி பெற்று தங்கி கல்வி கற்கும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப 5.00 மணிக்கு முன்பதாக சமுகமளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.













