பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை கடிதம்


அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். 

அக்கடிதத்தில் வணக்கத்திற்குரிய அத்துரலியே ரத்தன தேரரின் கோரிக்கைகளுக்கு தீர்வு ஒன்றை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.