அனைவரும் ஒன்றினைந்து பறிமாற்ற எண்ணங்களுக்கு முழுஅளவிலான பங்களிப்பினை வழங்க முன்வரவேண்டும்



வடக்கு, கிழக்கு மாகாண தமிழ்பேசும் மக்களின் அடிப்படை உரிமையிலான அபிலாசனையினை பெற்றுக்கொள்ளுகின்ற சூழ்நிலையில் நாங்கள் அனைவரும் ஒன்றினைந்து பறிமாற்ற எண்ணங்களுக்கு முழுஅளவிலான பங்களிப்பினை வழங்க முன்வரவேண்டும் என தமிழ் தேசியகூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

எமது மக்கள் தமிழ் தந்தை செல்வா விடையகாலத்தில் வந்த தமிழரசுக் கட்சியினை வெற்றியளித்துயிருக்கின்றனர். தந்தை செல்வா தமிழரசுக்கட்சியினை ஆரம்பித்தபோது சில ஆட்சிப்பீடத்தினை நல்லிகின்றோம். அதனால் இன்னும் ஒரு தெளிவான முடிவு எற்படவில்லை. உரிய விடையங்களை உரிய காலத்தில் சந்தேர்பங்களுக்கு ஏற்ப தவிரவிடபட்டது. எமது சுதந்திரம் நாடு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் கிடைக்கவில்லை அதனால் பூரணசுதந்திரம் கிடைக்கவேண்டும். 

இன்றைக்கு ஆயுதம் ஏந்தியவர்கள் எமது சமூகத்தில் சமகாலத்தில் இல்லாத போது அதனை பின்பற்றுவர்களுக்கு அதனை தவிர்கின்றார்கள். ஆயுத போராட்டம் இல்லாவிட்டால் அதனை நினைப்பதனான விடையம் தவறானது. அவ்வாறான விடையத்தினை நீங்கள் சிந்திப்பீர்கள் என்று நீங்கள் எண்ணக்கூடும். தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் போராடியது எமது பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பது தான் காரணமாகயுள்ளது. 

ஆனால் அவற்றினை நினைப்பது நினைக்காமல் இருப்பதும் காலத்தின் அவசியமும், கட்டயமாக உள்ளது. எனவே நாங்கள் எதிர்பார்ப்பு எதிர்காலத்தில் வளமான சிறந்தொரு அரசியல் என்பது அவசியம் அவற்றினை ஒன்றினைந்து முன்னேடுக்க ஒத்துழைப்பு தேவையான அவர் தெரிவித்தார். 

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சியின் 16 ஆவது தேசியமாநாடு இன்று யாழ்.வீரசிங்க மண்டவத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சோ.மாவைசேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. இவ்நிகழ்வு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். 

இவ்நிகழ்வில் வடக்கு கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.