சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள விஸ்னு துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மாக உற்சவம்

சுவிஸ்லாந்தில் சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள விஸ்னு துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மாக உற்சவம் 12.07.2019  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது இது  21.07.2019 அன்று தீர்த்ததிருவிழாவுடன் முடிவடைய உள்ளது 

இதில் 9 ம் நாள் தேர்த்திருவிழா 20.07.2019சனிகிழமை சுவிஸ் வாழ் கிழக்கு மாகாண மக்களால் நடத்தப்பட உள்ளது அத்துடன் தீ மிதிப்பு வைபவமும் இடம் பெறும் இதில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு துர்க்கை அம்மன் அருள் பெற வேண்டுவதோடு இத்.திருவிழா சிறப்பாக நடைபெற தேவையான உதவிகளை செய்யுமாறு வேண்டுகிறோம் 
தொடர்புக்கு: 079 347 25 74 , 078 782 66 00