(வி.கே.ரவீந்திரன்)
வரலாற்றுச் சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தைமுன்னிட்டு செவ்வாயன்று காலை இடம் பெற்ற தேரோட்டத்தின் இறுதியில் தெரேறிவந்த பஞ்சமுக கணபதிக்கு செவ்வாய்(30) மதியம் 12.30 மணியளவில் விசேட அபிஷேகம் நடைபெற்றது. இதில் அதிக அளவிலான பெண் பக்தர்கள் ஆலயம் முழுக்க நிறைந்திருந்தார்கள்.





















