சாதாரண தரப் பரீட்சை மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகின on Friday, August 23, 2019 By Anonymous No comments 2018 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அந்தப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது You may like these posts o/l-result