(இ.சுதாகரன்)
டெங்கு ஒழிப்பினை முன்னிட்டு துறைநீலாவணை வடக்கு கிராம சேவை உத்தியோத்தர் க.சுரேஸ் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜீ.ரகுநாதன் ஆகியோரின் தலைமையில் துறைநீலாவணை கோப் சிற்றி வளாகம் சமூர்த்திப் பயனாளிகளின் ஒத்துழைப்புடன் சிரமதானம் செய்யப்பட்டன.
சிரமதான நிகழ்வில் வறுமை ஒழிப்பு சமூர்த்திப் பயனாளிகள் மாத்திரமல்லாது சமூர்த்தி உதவி பெறத் தகுதியானவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.












