நேற்று நடைபெற்ற எல்பிட்டியா பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குச் சாவடிக்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குச் சாவடிகளுக்குள் வாக்குச் சீட்டுகள் அல்லது புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுகளை புகைப்படங்கள் அல்லது வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமீறலாகும்.




.jpg)







