BUDS - UK மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கத்தினால் 774,000 ரூபா பெறுமதியான நிவாரணம் வழங்கி வைப்பு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் அமுல்படுத்திவரும் ஊரடங்கு சட்டத்தினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் நாளாந்த கூலி வேலை தொழிலாளருக்கு பிரித்தானியாவில் இருந்து இயங்கும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் 774,000 ரூபா பெறுமதியான நிவாரணம் வழங்கியுள்ளனர்.