Rev.fr.டக்ளஸ், Rev.fr.றொஷான், பாஸ்டர். திருக்குமரன் Micro channel முகாமைத்துவ பணிப்பாளர் A.சூரியகுமார் , N.அனிஸ்டன், அபிலாஷ் சிதுர்ஷன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குறிப்பிட்ட Showroom இல் கணனி உதிரிபாகங்கள் மற்றும் CCTV கேமராக்களை பெற்றுக்கொள்ளலாம்.
























