கரடியனாறு மகா வித்தியாலய ஆசிரியரின் 6 வது பாடல் வெளியீடு
(எரிக்)
மட் / கரடியனாறு மகாவித்தியாலய ஆசிரியரான வியன்சீர் என்பவர் "கனவுகள் ஆயிரம் " எனும் பாடல் 10.09.2020 அன்று இவரது YOUTUBE தளத்தில் வெளியாகியுள்ளது.
இவர் ஒரு கவிஞரும் பாடலாசிரியருமாவார். இப் பாடலுக்கு இசையினையும் , குரலினையும் எ.செல்வக்குமார் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://m.youtube.com/watch?feature=share&v=v3FwsUe6ESE#menu













