நியூ டயமண்ட் கப்பலில் மீண்டும் தீ விபத்து


நியூ டயமண்ட் கப்பலில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்குள்ளான நியூ டயமண்ட் எரிபொருள் கப்பல் அதிக உஷ்ணத்துடன் இருந்த நிலையில் பலத்த காற்று வீசும் காரணத்தால் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.