மட்டக்களப்பு துறைநீலாவணையில் இருந்து தொழில் நிமிர்த்தம் காரணமாக கட்டார் நாட்டிற்கு சென்றிருந்த நடராஜா திவிதரன் எனும் இளைஞர் கடந்த மாதம் 18 திகதி கட்டார் நாட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இவர் 10 வருடகாலமாக கட்டாரில் தொழில் புரிந்துவந்துள்ளார்
குறித்த நபரின் உடலை இலங்கைக்கு எடுத்து வரமுடியாத அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு நேற்று (07.11.2020) மாலை கட்டார் (Qatar) டுக்கான் (dukhan) நகரில் உள்ள மயானத்தில் கட்டார் வாழ் நண்பர்கள், உறவினர்கள் இணைந்து நல்லடக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் .-
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்

















