(சுரேஷ் )
கொழும்பு வெள்ளவத்தை லயன்ஸ் கழகத்தின் 50வது வருட பூர்த்தியை
முன்னிட்டு கொழும்பு வெள்ளவத்தை லயன்ஸ் கழக அங்கத்தவர்களை
கௌரவிப்பு நிகழ்வு கொழும்பில் கார்டன் ஆர்க் விடுதியில்
நடத்தப்பட்டது இதில் கொழும்பு லயன்ஸ் கழக 306 A1 மாவட்ட ஆளுநர்
உமா சங்கர் மற்றும் கொழும்பு வெள்ளவத்தை லயன்ஸ் கழகத்தின்
தலைவர் ஈஸ்வரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது












