சிலோன் தாதியக்கல்லூரி 2022ம் ஆண்டிற்கான தாதிய உதவியாளர்கள் பதவி வெற்றிடங்களிற்கு ஆட்சேர்ப்பு.
முதன் முதலாக தமிழர்களால் தமிழ் பேசும் உங்கள் அனைவருக்கும் வருகின்ற சித்திரைப்புத்தாண்டிற்கான வாழ்த்துக்களை கூறுவதோடு, எமது ”சிலோன் தாதியக் கல்லூரியானது” இலங்கையிலுள்ள சகல “அரசதனியார்” வைத்தியசாலைகளிலுள்ள தாதிய உதவியாளர் வெற்றிடங்களில் கடமையாற்றுவதற்கும் எமது களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு தலைமைக்காரியாலயத்தில் ஆட்சேர்ப்பு செய்கின்றது.
எனவே நீங்களும் வீட்டிற்கு ஒரு தாதிய உதவியாளர் என்ற எண்ணக்கருவில் இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொருவரினதும் வீட்டிற்கும், சமூகத்திற்கும் தாதிய சேவை பற்றிய விழிப்புணர்வு சகல மக்களின் காதுகளுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். நமது சமூகம் சுகாதாரப் பழக்கவழக்கங்களை முறையாகக் கடைப்பிடித்து ஆரோக்கியமான தூய்மையான சமூகமாக இன்னும் மாற வேண்டும் என்ற சிந்தனையை நிறைவேற்றவும் தன்னால் அர்ப்பணிப்பு மிக்க இவ் தாதிய உதவியாளர் சேவையை செய்ய விரும்பினால் இன்றே பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்.
சித்திரைவருடப் பிறப்பிற்கு முன்னர் பதிவு செய்யும் அங்கத்தவர்களுக்கு விஷேட சலுகைகள் உண்டு.
நீங்களும் சமூகத்தில் சிறந்த தாதிய உதவியாளராக நாடளாவிய ரீதியில் கடமையாற்ற இன்றே விரையுங்கள்.
-சிலோன் தாதியக்கல்லூரி-
பிரதான வீதி,
களுவாஞ்சிகுடி,
மட்டக்களப்பு.














