மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு!


மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கூளாவடி குளத்துவெட்டை பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையிலீடுபடுவோரால் போடப்பட்ட மின்வேலியில் சிக்கி பசுமாடு ஒன்று உயிரிழந்துள்ளது. பஞ்சாட்சரம் என்பவருடைய 4 வயது மதிக்கத்தக்க பசுவே இவ்வாறு நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு உயிரிழந்துள்ளது.