பிரித்தானிய வரலாற்று மையத்தில் கடும் குளிருக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்


பிரித்தானியா வரலாற்று மையத்தில் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற்றது

சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது

குறித்த பிரதேசத்தில் வழமைக்கு மாறாக கடும் குளிர் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய புலம்பெயர் நாடுகளிலும்  மாவீரர் தின நிகழ்வுகள்  நடைபெற்றுள்ளது