வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தை முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது . அன்றைய தினம் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது
2001 ம் ஆண்டு உகந்தை ஆலய திருப்பணி சபையின் வேண்டுகோளிற்கிணங்க தம்பிலுவிலை சேர்ந்த அடியார்களால் சூரசம்ஹாரம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு தேவையான சூரன் உருவத்தினை செய்த தம்பிலுவில்லை சேர்ந்த வேலுப்பிள்ளை சோமசுந்தரம் ( மகேந்திரன் ஓடாவி ) மற்றும் முன்னாள் தலைவர் பஞ்சாட்சரம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்

மேலும் , இந் நிகழ்வில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் , லகுகால பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா , ஆலய வண்ணக்கர் முத்துபண்டா ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர் .

.jpg)