"ஈரநிலங்களைப் பாதுகாத்தலும் உயிர்ப் பல்வகைமையைப் பேணுதலும்" என்ற தொனிப்பொருளில் மத்திய சுற்றாடல் அதிகார சபை அம்பாறை மாவட்டக் காரியாலய அணுசரனையோடு கல்முனை சூழல் நேய சுற்றாடல் சமூக சேவை அமைப்புடனும் கல்முனை பிரதேச செயலக ஊழியர்கள் வனவளப் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் கல்முனைப் பிரதேசத்தின் சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதிப் பதக்கத்தைப் பெற தங்களது செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் மாணவர்கள் ஆகியோர் இணைந்து இவ் வருடத்திற்கான உலக ஈரநிலங்கள் தினம் இன்று பாண்டிருப்பில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் பாண்டிருப்பு, மருதமுனை சிறுகுளங்களை அண்டி மரங்கள் நட்டுவைக்கப்பட்டது. குளத்தை அண்டி மரங்களை நடுவதற்காக கல்முனை வனவளப் பாதுகாப்பு அமைப்பு வழங்கியிருந்தது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4



.jpeg)

.jpeg)

.jpeg)



















