பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த பிரமோற்ஷவப் பெருவிழாவில் சிறப்பாக இடம்பெற்ற தேரோட்டம்.


ரவிப்ரியா
தொன்மை வாய்ந்த பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த  சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த பிரமோற்ஷவத்தின்போது சனியன்று (23) மாலை நடைபெற்ற தேரோட்டத்தின்போது சுவாமி ஆலய வாசலில் தேரேறுவதற்காக எழுந்தருளி இருப்பதையும் பக்தர்கள் வடம் பிடித்திழுப்பதையும் ஆலய வெளிவீதியில் பக்தர்கள் புடைசூழ தேரோட்டம் நடைபெறுவதையும் படங்களில் காணலாம்.