கிழக்குமாகாணம் - திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதி முடிவுகள் !

கிழக்குமாகாணம் - திகாமடுல்ல  மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ 200,384 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க 86,589வாக்குகளையும் அநுரகுமார திஸாநாயக்க 108,971 வாக்குகளையும் அரியநேத்திரன் 9,985 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.