மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ வெற்றி ! தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்


மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ 139,110 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க 91,132 வாக்குகளையும் அநுரகுமார திஸாநாயக்க 38,832 வாக்குகளையும் அரியநேத்திரன் 36,905 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

முழு விபரம் 

  மட்டக்களப்பு தொகுதி  
சஜித் பிரேமதாச 64,068
ரணில் விக்கிரமசிங்க 41,538
அநுர குமார திஸாநாயக்க 24,168
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 12,758

 கல்குடா தொகுதி 
சஜித் பிரேமதாச 45,325
ரணில் விக்கிரமசிங்க 24,782
அரியநேத்திரன் பாக்கியசெல்வம் 10,890

 பட்டிருப்பு தொகுதி 
சஜித் பிரேமதாச - 26512
ரணில் விக்ரமசிங்க - 18845
அரியநேத்திரன் - 12356
அனுரகுமார திஸாநாயக்க - 4681
நாமல் ராஜபக்ஷ - 128

  தபால் மூல வாக்கு   
ரணில் விக்கிரமசிங்க - 5,967  
சஜித் பிரேமதாச -   3,205  
அநுர குமார திஸாநாயக்க  - 2,479  
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் -   901