திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள்!


2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, திருகோணமலை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,

சஜித் பிரேதமதாச 4,119 விருப்பு வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 1,930 விருப்பு வாக்குகளையும்
பெற்றுள்ளனர்.