திகாமடுல்லை தேர்தல் மாவட்ட தபால் மூல முடிவுகள் !

 திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க  வெற்றி பெற்றுள்ளார்.

அநுர குமார திஸாநாயக்க 11120 வாக்குகளையும்,
சஜித் பிரேமதாச 7368 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 6719 வாக்குகளையும்,
நாமல் ராஜபக்ஷ 318 வாக்குகளையும்,
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 233 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.