பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தின் மட்/பட்/விவேகானந்தபுரம் பாமகளில் வித்தியாலயத்தில் விவேகானந்தபுரம் பாமகளில் 2025 ஆம் ஆண்டின் தரம் ஒன்று மாணவர்களின் கால்கோள் விழா பாடசாலையின் அதிபர் கே.நல்லரெத்தினம் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் EPSI இணைப்பாளர் து.அச்சுதன் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் EPSI இணைப்பாளர் து.அச்சுதன் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.



.jpeg)
.jpeg)











